கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு மாணவிகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் ஆயிரம் புத்தகங்களை வாங்கி நூலகத்தை விரிவாக்கம் செய்தனர்.